உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சர்வேயர்கள் ஆர்ப்பாட்டம்

 சர்வேயர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே சர்வேயர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். சின்னமனுாரில் சர்வே பணிகளுக்கு சென்ற நகராட்சி சர்வேயர் ஜெகன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி