உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

தேனி, செப்.10– தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வராக ரோகினி தேவி பொறுப்பேற்றார். இவர் வேலுார் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வராக பணியாற்றினார். முன்னதாக தேனி மருத்துவ கல்லுாரி முதல்வராக இருந்த முத்து சித்ரா, வேலுார் மருத்துவ கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை