உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழில்நுட்ப தினம்

தொழில்நுட்ப தினம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் சர்வதே அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் எச்.முகமது மீரான் தலைமை வகித்தார். பேராசிரியர் கமால் நாசர் முன்னிலை வகித்தார் . உதவி பேராசிரியர் ஷாகுல் ஹமீது வரவேற்றார். திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியர் தமீம் அன்சாரிபேசினார். உதவி பேராசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ