உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்ட: ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியில் வீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் முதல் நாளில் மங்கள இசை, கிராம தெய்வ வழிபாடு, கணபதி ஹோமம் தீர்த்தம் கொண்டு வருதல், யாக வேள்விகள் நடந்தது.2ம் நாளில் வேத பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, எந்திர ஸ்தாபனம், மகா பூர்ணாஹூதி, முளைப்பாரி அழைத்து வருதல் பால்குடம் புறப்பாடு நிகழ்ச்சிகளுடன் கலச பிரதிஷ்டை செய்யப்பட்டது. 3ம் நாளில் மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, நான்காம் கால வேள்வி யாகம், நாடி சந்தானம், யாத்ரா தானம் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளுக்கு பின் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை