கோயில் திருவிழா
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி காமக்காள், அழகுமலையான், சந்தனகருப்பு, முத்தாலம்மன் கோயில் திருவிழா நடக்கிறது. தெற்கு தெரு பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து பெருமாள் கோயிலிருந்து குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். --