வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திண்டுக்கல் சபரிமலை அகல ரயில் பாதைக்கான ஆய்வு முடிந்து பணிகள் விரைவில் தொடங்கிவிடும்... என்று சொல்லி, தேர்தல் வரும்போதெல்லாம் பெரியகுளம் நாடாளுமன்ற எம்.பி யாக இதற்கு முன்னர் இருந்த திருவாளர் ஆருண் அவர்களில் தொடங்கி, இன்றுவரை அதே புராணத்தையே பாடிக் கொண்டு உள்ளனர் பெருமை மிக்க தேனி நாடாளுமன்ற எம்.பி.க்கள். இந்த கதையெல்லாம் கேட்டு சலித்து கிவிட்டது தேனி மாவட்ட மக்களுக்கு.