உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சட்டசபை மதிப்பீட்டு குழு நாளை ஆய்வு

சட்டசபை மதிப்பீட்டு குழு நாளை ஆய்வு

தேனி: மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையிலான சட்டசபை மதிப்பீட்டுக்குழு நாளை (பிப்.,19) ஆய்வு செய்கிறது. மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்கின்றனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ