மேலும் செய்திகள்
வழக்கறிஞர் மாயம்
21-Jan-2025
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டியை சேர்ந்தவர் பழனி செல்வம், கூலி தொழிலாளி,இவரது 2வது மகள் மகேஸ்வரிக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம்நடந்தது.கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவருடன் வாழாமல் பிரிந்து பழனிசெல்வம் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். ஜனவரி 21ல் பழனிசெல்வத்துடன் வேலைக்கு சென்ற மகேஸ்வரி பின்னர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.ஆனால் திரும்ப வரவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் பழனி செல்வம் ராஜதானி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Jan-2025