மேலும் செய்திகள்
ராக்போர்ட் அரிமா சங்க மண்டல மாநாடு
06-Jan-2025
தேனி : தேனி அரிமா சங்க நிர்வாகி மாணிக்கம் - சரோஜா, தண்டாயுதபாணி - சுகந்தி இல்ல மணவிழா சின்னமனுாரில்நடந்தது.மணமக்கள் அரிமா சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சுதந்திரராஜன், கண்ணன், ஜெகதீஸ், மகாராஜன், பாண்டியராஜ், சன்னாசி, செல்வகணேஷ், நடராஜன், செல்வநாயகம், ராஜ்மோகன், கணேஷ், குலோத்துங்கன், முத்துசெந்தில்குமார், ராமநாதன், பாலபிரகாஷ், பிரபு, சத்தியநாணன், டாக்டர் அறவாழி, மோகன்குமார், சீனிவாசன், ராமராஜ், தர்மராஜ், வர்த்தக கர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர். விழாவில் பங்கேற்றனர்.
06-Jan-2025