உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடைப்பந்து போட்டியில் தேனி அணி 2ம் இடம்

கூடைப்பந்து போட்டியில் தேனி அணி 2ம் இடம்

தேனி: மதுரை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி ராமநாதபுரம் முகமது சதக் பாலிடெக்னிக்கில் நடந்தது. இதில் தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் 2ம் இடம் வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களை தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, துணைத்தலைவர் பாண்டியராஜன், பொதுச்செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் தாமரைக்கண்ணன், பாலிடெக்னிக் முதல்வர் தர்மலிங்கம் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ