உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  திருப்பாவை கற்பித்தல் வகுப்பு துவக்கம்

 திருப்பாவை கற்பித்தல் வகுப்பு துவக்கம்

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி இன்று (டிச.24 முதல் 31 வரை) திருப்பாவை கற்பித்தல் முகாம் நடக்கிறது. வகுப்புகள் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. முகாமில் 4 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். விவரங்களுக்கு நாமத்வார் பிரார்த்தனை மையத்தை அலைபேசி 96005 36261 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் தெரிவித்தார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ