உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வரதராஜப் பெருமாளுக்கு திருவோண பூஜை

வரதராஜப் பெருமாளுக்கு திருவோண பூஜை

பெரியகுளம் ; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, உற்ஸவர்ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு, பால், பஞ்சாமிர்தம், தேன், தயிர், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, இளநீர், சந்தன உட்பட பதினாறு வகையான பொருட்களால் திருமஞ்சனமும், கலச அபிஷேகமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை