மேலும் செய்திகள்
வேலைக்கு சென்ற வாலிபர் மர்ம சாவு
13-Oct-2026
போடி: போடி வினோபாஜி காலனி மாதா கோயில் அருகே வசிப்பவர் தனுஷ் கோடி 42, கொத்தனார். இவரதுமனைவி அன்புச்செல்வி. இவர்களது மகளிடம் அதே பகுதியை சேர்ந்த ரிபிக்குமார் 18, பேசுவதை தனுஷ்கோடி கண்டித்தார். ஆத்திரம் அடைந்த ரிபிக்குமார், நண்பர்களான கிருஷ்ணன் 21, காமன் 18, சங்கர் ஆகியோருடன் இணைந்து தனுஷ்கோடியை கத்தியால் குத்தினர்.தகராறை விலக்கிய அன்புச்செல்வியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தனுஷ்கோடி புகாரில் போடி தாலுகா போலீசார் ரிபிக்குமார், கிருஷ்ணன், காமன் ஆகிய மூவரை கைது செய்தனர்.
13-Oct-2026