உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

போடி, : போடி திருமலாபுரம் சவுடாம்பிகை சந்தில் வசிப்பவர் வடிவேல் 56. இவர் தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்தார். அவரை போடி டவுன் போலீசார் கைது செய்து, 45 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி