உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இன்றைய நிகழ்ச்சி :தேனி

 இன்றைய நிகழ்ச்சி :தேனி

ஆன்மிகம் சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி. கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி. சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி. ஐயப்ப பக்தர்களுக்கு சேவை முகாம்: வேளாளர் உறவின் முறை மண்டபம், வயல்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், 24 மணி நேரமும். அன்னதானம்:கண்ணீஸ்வர முடையார் கோவில் செல்லும் ரோடு எதிர்புரம், பைபாஸ்ரோடு,வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதான குழு, காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. என்.எஸ்.எஸ்., முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டூர், மருத்துவமுகாம், பங்கேற்பு: அரசு மருத்துவர் அமல்ராஜ், காலை 11: 00 மணி, போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், பங்கேற்பு: ஓய்வு பெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மதியம் 2:00 மணி. தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல் விழிப்புணர்வு, சமதர்மபுரம், தேனி, காலை 10:00மணி. பொது புத்தக திருவிழா: நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, பாரஸ்ட் ரோடு, தேனி, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கலை நிகழ்ச்சி, பங்கேற்பு: பேச்சாளர் மகேஷ், மாலை 6:00 மணி. கணினி டேலி இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி. இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை