உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

ஆன்மிகம்மாசி திருவிழா கொடிமரம் நடுவிழா: மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 8:00 கொடிமரம் நடுதல், சிறப்பு பூஜை, ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.சொற்பொழிவுநாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி.பள்ளிக்கல்விதுறை போட்டிகள், காலை 10:00 மணி.இலக்கிய மன்ற பேச்சு, கட்டுரை, கவிதைப்போட்டி: நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.சிறார் திரைப்படம், கதை விமர்சனம், தனிநபர் நடிப்பு, குறும்படம் தயாரித்தல்: வட்டார வளமையம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம்.வினாடி வினா போட்டி: என்.ஏ.,கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளி, தேனி.வானவில் மன்ற போட்டிகள், அறிவியல் கண்காட்சி, நாடகம் : கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி.பொதுமறியல் போராட்டம், வங்கி முற்றுகை: பள்ளிவாசல் தெரு, கம்பம் ரோடு, தேனி, பங்கேற்பு: பல்வேறு தொழிற்சங்கங்கங்கள், காலை 10:00 மணி.பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்: பங்களா மேடு, தேனி, தலைமை: மாவட்ட செயலாளர் தாஜூதீன், மாலை 5:30 மணி.அகர்பத்தி, சாம்பிராணி, பூஜை பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி :கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ