மேலும் செய்திகள்
விபத்தில் விவசாயி பலி
01-Feb-2025
டூவீலர் திருடிய2 வாலிபர்கள் கைது
12-Feb-2025
போடி, : போடி அருகே அம்மாபட்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் 43. இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்த போது டூவீலர் காணவில்லை. ராதாகிருஷ்ணன் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Feb-2025
12-Feb-2025