உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவில் தேசிய பூஞ்சோலை தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தேனி மாவட்ட நிர்வாகி கோட்டைச் சாமி தலைமை வகித்தார். கணேசபுரம் விவேகானந்தா நேதாஜி அறக்கட்டளை செயலாளர் அன்பழகன், ராசி தொண்டு நிறுவன செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார், பிரவீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை