உள்ளூர் செய்திகள்

இருவர் கைது

கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு எஸ்.ஐ., பன்னீர்செல்வம்,போலீசார் அருகுவெளி ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். ஓடையில் இருவர் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் ஆலந்தளிர் மதுரைவீரன் 71, பாலமுருகன் 41, என தெரிந்தது. அவர்களை கைது செய்து, 12 மூடை ஓடை மணலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை