உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இடையூறு செய்த இருவர் கைது

 இடையூறு செய்த இருவர் கைது

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு கரட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் ஆனந்த் 35, விக்னேஷ் 31, இருவரும் கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக அசிங்கமாக பேசிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து சென்ற கடமலைக்குண்டு எஸ்.ஐ., தீபக் இடையூறு செய்தவர்களை எச்சரித்தும் தொடர்ந்ததால், இருவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை