மேலும் செய்திகள்
போடி அருகே டூவீலர் திருட்டு
02-Oct-2024
போடி : போடி குப்பிநாயக்கன்பட்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் 39. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். வந்து பார்த்த போது டூவீலர் காணவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து டூவீலரை தேடி வருகின்றனர்.
02-Oct-2024