மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
22-May-2025
தேனி: அல்லிநகரம் சினிமா தியேட்டர் ரோடு பொன்ராஜ் 37. திருச்சி தனியார் நிறுவன மேலாளர். இவர் அப்பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் தனது டூவீலரை கடந்த மே 30ல் நிறுத்தியிருந்தார். மறுநாள் பொன்ராஜ் மனைவி பிரேமலதா பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது.பாதிக்கப்பட்டவர் புகாரில், அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
22-May-2025