உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒன்றியக்குழு கூட்டம்

ஒன்றியக்குழு கூட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் லோகிராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வரதராஜன், ஊராட்சிகளுக்கான பி.டி.ஓ., சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்டோபர், நவம்பர் மாதங்களில் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை