உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வி.ஏ.ஓ.,சங்க தேர்தல்

வி.ஏ.ஓ.,சங்க தேர்தல்

தேனி : தேனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில் வி.ஏ.ஓ.கள் சங்க மாநில அளவிலான தேர்தல் நடந்தது. தேர்தலை மாவட்ட செயலாளர் ராமர், தலைவர் கார்த்திக், பொருளாளர் மதுக்கண்ணன் ஒருங்கிணைத்தனர். தேர்தலில் வி.ஏ.ஓ.,க்கள் 65 பேர், பெண் வி.ஏ.ஓ.,க்கள் 25 பேர் என மொத்தம் 90 பேர் ஓட்டளித்தனர். சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராஜா தேர்தலை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை