உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காய்கறி விதை, பழச்செடிகள் தொகுப்பு

காய்கறி விதை, பழச்செடிகள் தொகுப்பு

தேனி; வேளாண்துறை சார்பில் ஊட்டசத்து வேளாண் இயக்க திட்டம் சார்பில் தோட்டக்கலைத்துறையில் நுாறு சதவீத மானியத்தில் ரூ.60 மதிப்பிலான தக்காளி, கத்தரி, வெண்டி, கொத்தவரை மிளகாய் காய்கறி விதை தொகுப்பு, ரூ. 100 மதிப்பிலான கொய்யா, பப்பாளி, எலுமிச்சை பழச்செடிகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டத்தில் 18 ஆயிரம் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. தேவைப்படுபவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அல்லது tn.horticulture.tn.gov.in/kit என்ற இணைய முகவரில் பதிவு செய்யலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி