உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கால்நடை உதவியாளர் துாக்கிட்டு தற்கொலை

கால்நடை உதவியாளர் துாக்கிட்டு தற்கொலை

கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறையை சேர்ந்தவர் இளையசாமி 43, இப்பகுதியில் கால்நடை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து மனைவி உமா புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை