உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைட்டமின் திரவம் வழங்கும் முகாம்

வைட்டமின் திரவம் வழங்கும் முகாம்

தேனி; மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை (மார்ச் 17) முதல் மார்ச் 22 வரை நடக்கிறது. முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 6 மாதங்களுக்கும் ஒரு முறை நடக்கிறது. மாவட்டத்தில் 76,928 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை