உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு

வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு

தேனி: தேனி உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காய்கறிகள் பழங்கள் பயன்படுத்தி விழிப் புணர்வு சிற்பங்கள் வைக்கப் பட்டிருந்தன. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பார்வை யிட்டார் டி.ஆர்.ஓ., ராஜகுமார், தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வி, தேனி நகராட்சி கமிஷனர் பார்கவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை