உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி, குழந்தைகள் மாயம்

மனைவி, குழந்தைகள் மாயம்

பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா, மீனாட்சிபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் 35. பெயின்ட் அடிக்கும் தொழிலாளி. வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டிலிருந்த மனைவி லட்சுமி 39. 9 வயது மகள், 3 வயது மகனுடன் காணவில்லை. தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை