மேலும் செய்திகள்
மண் திருட்டு: ஒருவர் கைது
02-Nov-2026
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தர் 33. இவரது மனைவி ஜீலி 24. இருவரும் 2021ல் காதலித்து திருமணம் செய்தனர். 4 வயதில் மகன் உள்ளார். சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் சுந்தர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டிலிருந்த ஜீலி, மகன் ஆகியோரை காணவில்லை. சுந்தர் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-
02-Nov-2026