உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராயப்பன்பட்டியில் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா

ராயப்பன்பட்டியில் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா

உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஒன்றியத்திற்குட்பட்டது ராயப்பன்பட்டி ஊராட்சி. இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இடையே ரூ.7.50 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து பல மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அனுமதிக்கவில்லை.எனவே,வட்டார வளாச்சி அலுவலர், பூட்டி வைக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை