உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரு குழந்தைகளுடன் பெண் மாயம்

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டி மருகால்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் 36. இவரது மனைவி கீதாமணி 24. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. ததிஜா 6. சஷ்டிகா ஸ்ரீ 2,இரு மகள்கள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வரும். இந்நிலையில் வத்தலக்குண்டு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கீதாமணி, தனது இரு மகள்களுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி