மேலும் செய்திகள்
மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகன் கைது
17-Jul-2025
தேனி: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி அரசமரத் தெரு மணிகண்ணன் 35. இவரது மனைவி விஜயசாந்தி 28. இத் தம்பதிக்கு சகாஸ்ரீ, லத்தீஸ் என மகள், மகன் உள்ளனர். மணிகண்டன் கேரள சோட்டாணிக்கரை அருகே பாலா என்ற இடத்தில் எஸ்டேட்டில் தங்கி பணிபுரிந்து வந்தார். மாதத்திற்கு 2 முறை வீட்டிற்குவந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தனது டூவீலரில் மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். திண்டுக்கல் - கம்பம் பைபாஸ் ரோட்டில் ஆதிபட்டி பாலம்அருகே செல்லும் போது, கோடாங்கிபட்டி அமராவதி பள்ளித் தெரு டிரைவர் காளிதாசன் ஓட்டி வந்த டிப்பர் லாரி, டூவீலரில் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். விஜயசாந்தி புகாரில், டிப்பர் லாரி டிரைவர் காளிதாசன் மீதுபழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக் கின்றனர்.
17-Jul-2025