மேலும் செய்திகள்
நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
22-Jul-2025
தேனி : தேனி மதுரை ரோட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் உழவர் பயிற்சி மையம் இயங்குகிறது. இங்கு ஆக.21 காலை 10:00 முதல் லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில் சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் கட்டணப் பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.500. பயிற்சியின் போது மதிய உணவும், இரு வேளை டீ வழங்கப்படும். சுயதொழில் முனைவோர், விவசாயிகள் பயிற்சி பெற விரும்பினால் 98650 16174என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என, உழவர் பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
22-Jul-2025