உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதல்வர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

முதல்வர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

தேனி: தமிழகத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் ஆக., 22 முதல் துவங்குகிறது. போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொது மக்கள், அரசு பணியாளர்கள் என அனைத்து பிரிவுகளிலும் நடக்க உள்ளது. https://cmtrophy.sdat.inஅல்லது https://sdat.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் ஆக.16 மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை