உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையப்பர் கோயிலில்இந்து முன்னணியினர் மோட்ச தீப வழிபாடு

நெல்லையப்பர் கோயிலில்இந்து முன்னணியினர் மோட்ச தீப வழிபாடு

திருநெல்வேலி:மும்பை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிய நெல்லையப்பர் கோயிலில் இந்து முன்னணியினர் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.இதில் பாலாஜி கிருஷ்ணசாமி, குற்றாலநாதன், வெட்டும் பெருமாள், உடையார், வேல்.ஆறுமுகம், சாரதி, கணேசபாண்டியன், சுப்பிரமணியன், சுடலைமணி, சுந்தர், ராஜதுரை, சுரேஷ், கவுரி சங்கர், முத்துபாண்டி, ரமேஷ், சட்டநாதன், தென்கரை மகாராஜன், கார்த்திக், கணேசன் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி