உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாஞ்சோலை,தென்காசி பகுதிகளில் கனமழை குற்றால அருவியில் குளிக்க தடை

மாஞ்சோலை,தென்காசி பகுதிகளில் கனமழை குற்றால அருவியில் குளிக்க தடை

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை ஊத்து எஸ்டேட், தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை, மேக்கரை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. சுற்றுலா பயணிகளை போலீசார் அறிவிக்கரையிலிருந்து வெளியேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை