உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணார்பேட்டையை சேர்ந்த சிவபெருமாள் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.ரயில்வே போலீசார்,வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை நடத்தினர். குடிபோதையில் வெடிகுண்டு இருப்பதாக போன் மிரட்டல் விடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை