மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகா கிருஷ்ணன். இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றில், ஒன்பது மாத கிடாரி கன்றுக்குட்டி ஒன்று, வெயிலின் தாக்கத்தால் மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தும் பலனின்றி கன்று குட்டி பரிதாபமாக இறந்தது.
29-Sep-2025
25-Sep-2025