வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உன் அறிவுரையை அமைச்சர் சேகர் பாபுவிடம் போய் முதலில் சொல்
எல்லா சாதியும் ஒன்றே ஆகிவிடாது. ஒருவன் இலை, தழை, காய், கனி, அரிசி, பருப்புகளைத் தின்று அமைதியாக அதே சமயம் மற்றவர்களுடன் பகை கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்கிறார். வெளிநாட்டிலிருந்து வரும் கோடிக்கணக்கான பணத்துக்காக தனதே ஆன தாய் நாட்டை அதன் நல்ல கலாச்சாரத்தை அழிக்கிற கெட்ட வேலையைச் செய்கிறார்கள். அடுத்ததாக மதம் மறுப்புத் திருமணம் என்று கிளப்பி விட்டு அதோ அவன்களினால் சீரழிய போகிறார்கள். சுய மரியாதை மற்றும் பகுத்தறிவு அற்ற கும்பல்கள்தான் இதையெல்லாம் ஆதரிக்கின்றன . நிலையானதான நாகரிகம், கட்டுப்பாடு, கண்ணியம் இவைகளை எல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு நிலையற்ற காசுக்காக அலைகின்றனர். ஜாதி இருப்பதினால்தான் தனது ஜாதிக்கான சலுகைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல், பகல் வேஷம் கட்டிக்கொண்டு பிதற்றுகிறார்கள். " தான் எந்த ஜாதியாக இருந்தால் என்ன, வாழ்ந்து காட்டுவேன் என்று " வீரத்துடன் செயலாற்றாமல் , கோழையாக இருக்கின்றனரே என்று வருந்த வேண்டியிருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி காரர்கள்தான் இப்போது கூலி படையினர் ஆக செயல் படுகின்றனர். அந்த பத்து பதினைந்து மறந்து விட்டனர் போலும். பெற்ற தாய் தந்தைக்கு இல்லாத உரிமையும் அக்கறையும் யாருக்கும் வந்துவிடாது. இதுபோல் செய்யும் பிள்ளைகள் இதன் பிறகு தாய் தந்தை உடமையிலோ , சொத்திலோ எந்த உரிமையும் கோரக்கூடாது . அதுமட்டுமல்ல இதுவரை பிள்ளைகளை வளர்க்க அவர்கள் செலவழித்த அனைத்து தொகையும் பிள்ளைகள் வட்டியோடு திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
உங்க வேலையை parungaa.
இந்த காலாவதியான கம்யூனிஸ்ட் டப்பாக்களை எங்கே கொண்டு வீசலாம்?
உங்கள் குடும்பம், உங்கள் சொந்தம், உங்கள் கட்சி, உங்கள் கூட்டணி கட்சி இப்படி உள்ளவர்களின் குடும்பங்களில் நடத்திவிட்டு, நூறு சதவிகிதம் நிறைவேற்றிவிட்டு, பின்னர் அடுத்தவருக்கு உபதேசிக்கவும். உங்களை நம்பி தோழர்கள் தேர்ந்தெடுத்தது, இப்படி கல்யாண ப்ரோக்கர் வேலை செய்யவா ?? எப்படி இருந்த நீங்க, கடைசியில் இப்படி ஆகிட்டிங்க. உங்க இந்த சேட்டையை, கோபாலபுரம் குடும்பம் பக்கம் காட்டுங்க பாப்போம்.
உங்க பிள்ளைகள் அடுத்து உங்க கட்சி காரங்க பிள்ளைகள் செய்துவிட்டு அடுத்தவங்க பிள்ளைகளுக்கு செய்யும்போது அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தோடு செய்தால் கலவரம் இல்லாமல் இருக்கும். சாதியை கீழ் மட்டத்தில் யாராலும் ஒழிக்க முடியாது. பணம் இருந்தால் சாதி இல்லை.
சாதி மறுப்பு திருமணத்தை உங்க அக்கா தங்கையிடம் செய்யுங்கள், அடுத்த வீட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்க உங்களுக்கு அருகதையில்லை
இவரு அண்ணன் செயல் பாபுவை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே
CPIM.
மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025