மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பி.பி.டி.சி., நிர்வாகம் தேயிலை உற்பத்தியை நிறுத்தி ஆலையை மூடி விட்டதால் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.மொத்தமுள்ள, 600 குடும்பங்களில் தற்போது சுமார் 50 குடும்பங்கள் வரையில் உள்ளனர். அரசு அறிவித்த சலுகைகள், இடைக்கால நிவாரணம் வழங்க கோரி தொழிலாளர்கள் மூன்று தினங்களாக மாஞ்சோலையில் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, நாலு முக்கு பகுதியில் போராட்டம் நடந்தது.
29-Sep-2025
25-Sep-2025