வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Kanns
பிப் 22, 2025 09:53
Good Direct Actions by Collector BUT he Must also Suspend Concerned Failed CheckingSuperiors/Officers.
திருநெல்வேலி:திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்வதில்லை என பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் இரவு துாத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற ஒரு தனியார் பஸ் மற்றும் 5 அரசு பஸ்களுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். நேற்றும் ஸ்ரீவைகுண்டம் செல்லாமல் சென்ற 3 அரசு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.
Good Direct Actions by Collector BUT he Must also Suspend Concerned Failed CheckingSuperiors/Officers.