நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு
திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயில் குளித்தனர். அப்போது ஜோதிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், 17, நிகில், 17, ஆண்ட்ரூஸ், 17 ஆகிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு; உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.