மேலும் செய்திகள்
ஏற்கனவே 2 திருமணம் சிறுமியை மணந்தவர் கைது
09-Oct-2024
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அயன்சிங்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துலெட்சுமி, 30. இவருக்கு 9 வயதில் மகள், 6 வயதில் மகன் உள்ளனர். மூன்றாவதாக திருமணம் செய்தமுருகன் என்பவரையும் பிரிந்து, தந்தை பலவேசம் வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.போலீசார் விசாரித்தனர். சந்தேகத்தில்முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.
09-Oct-2024