மேலும் செய்திகள்
முத்துார் இன்ஜினியர்விபத்தில் பரிதாப பலி
04-Apr-2025
திருநெல்வேலி: துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணை பாதாள முத்து 45. மனைவி கோதை நாச்சியார் 43. மகன் சுரேஷ் 16. மூவரும் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி அருகே பங்குனி உத்திர வழிபாட்டுக்கு கோயிலுக்கு சென்று டூவீலரில் திரும்பினர். திருநெல்வேலி - -திருச்செந்துார் சாலையில் கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் டூவீலரில் மோதியது. பலத்த காயமடைந்த பாதாளமுத்து, கோதைநாச்சியார் பலியாயினர். சுரேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
04-Apr-2025