உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அவதுாறு வீடியோ நால்வர் கைது

அவதுாறு வீடியோ நால்வர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மானுாரை சேர்ந்த கோகுல் 24, முத்து 20, சுடலைமுத்து 18, அந்தோணி ராஜ் 23 ஆகியோர், இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினரிடையே மோதலை துாண்டும் வகையில் வீடியோ, புகைப்படங்களை அவதுாறாக பதிவிட்டதாக கைது செய்யப்பட்டனர். சமூக அமைதியை பாதிக்கும் பதிவுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை