உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பழமையான நெல்லை சங்கீத சபாவுக்கு சீல்

பழமையான நெல்லை சங்கீத சபாவுக்கு சீல்

திருநெல்வேலி : திருநெல்வேலியில், 80 ஆண்டுகள் பழமையான சங்கீத சபாவை வரி பாக்கிக்காக மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர். திருநெல்வேலி ஜங்ஷன் கைலாசபுரத்தில் உள்ள நெல்லை சங்கீதா சபா, 1945ல் உருவானது. கிட்டத்தட்ட 22 லட்சம் ரூபாய் வரி பாக்கிக்காக மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். சபா நிர்வாகி வழக்கறிஞர் ஆறுமுகம் கூறியதாவது: வணிக நோக்கமற்று, கலை இலக்கியத்திற்காக செயல்படும் ஒரு பாரம்பரிய மையம். மாநகராட்சி கூறுமளவுக்கு வரி பாக்கி இல்லை. இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் தீர்வு காண்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

A.Gomathinayagam
டிச 06, 2024 14:12

நெல்லையில் அடையாளம்


Jagan (Proud Sangi)
டிச 04, 2024 19:59

இடித்து விட்டு கட்சிக்காரர்களால் வணிக வளாகம் கட்டப்படும்


சங்கர் மகராஜன்
டிச 04, 2024 16:07

கீழநத்தம் பஞ்சாயத்து அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள மாதா மாளிகைக்கு எப்போ சீல் வப்பீங்க ஆஃபீஸ்ர் ?


Subramanian Vinayakam
டிச 04, 2024 11:59

why tax? for spreading of Arts and Culture. It is a Non-profit making institution.


Sridhar
டிச 04, 2024 06:18

Make it into Christian singing place, all dues will be forgotten in a second


sankar
டிச 03, 2024 22:26

சங்கீதம் என்றால் இந்த அரசுக்கு வேப்பங்காய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை