சிறுமிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் கைது
திருநெல்வேலி: நெல்லையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செல்லத்துரை என்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.