உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பாலியல் தொந்தரவு தொழிலாளி கைது

பாலியல் தொந்தரவு தொழிலாளி கைது

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடி பலவேசம் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 32. ஆழ்குழாய் கிணறு போர்வெல் தொழில் செய்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடத்தின் அருகே வசிக்கும் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். செல்வகுமாரை புளியங்குடி மகளிர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை