உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  நீரில் மூழ்கி இருவர் பலி

 நீரில் மூழ்கி இருவர் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே அப்புவிளையைச் சேர்ந்த வாலிபர், அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து பலியானார். வீரவநல்லுார் அருகே அத்தாளநல்லுாரில் தாமிரபரணி ஆற்றில் குளித்த பட்டு 42, என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இருவரது உடலையும் மீட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி